இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
திருமணத்திற்கான வாழ்த்துக்கள் உங்கள் துணையிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் அர்ப்பணிப்பையும் காட்ட ஒரு வழியாகும்.
இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க என் மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..!
Read More: thirumana valthukkal